ஆஞ்சியோ பிளாஸ்டி- பைபாஸ் மூலம் அடைப்புகளை நீக்குவது ஒரு பித்தலாட்டம்: விருது பெற்ற மருத்துவரின் பகீர் உண்மை

இதய அடைப்பை நீக்குவதை விட அதை அப்படியே விட்டுவிடுவது இதயத்தின் ஆயுளை நீடிக்கும் என்றும், பைபாஸ், ஸ்டன்ட் வைப்பது என அத்தனையும் வியாபார நோக்குடன் செய்யப்படும் களவாணித்தனம் என்கிறார் பிரபல இதய மருத்துவ நிபுணரான ஹெக்டே கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்த “பெல்ல மோனப்ப ஹெக்டே.” இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட ஒரு இதய மருத்துவர் (cardiologist). இந்திய அரசின் “பத்ம பூஷன்” விருது பெற்றுள்ள ஹெக்டே, சிறந்த கல்வியாளரும் மருந்தியல் ஆராய்ச்சியாளரும் ஆவார். இதயத்தில் அடைப்பு இருந்தால்…. … Continue reading ஆஞ்சியோ பிளாஸ்டி- பைபாஸ் மூலம் அடைப்புகளை நீக்குவது ஒரு பித்தலாட்டம்: விருது பெற்ற மருத்துவரின் பகீர் உண்மை